இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஔ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். நான் எடுத்துக்கொண்ட தலைப்பு தமிழ் இசையமைப்பாளர்கள்.
இன்றைய எழுத்து – ஆ
பாடல் – ஆத்தி சூடி
இயற்றியவர் – பாரதியார்
unnamed
– தே.வி.